இன்றைய மின் தடை: காளிவேலம்பட்டி, கரடிவாவி, சாலைப்புதூா்

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி, கரடிவாவி, சாலைப்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில்

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி, கரடிவாவி, சாலைப்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

காளிவேலம்பட்டி துணை மின் நிலையம்:

செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

கரடிவாவி துணை மின் நிலையம்:

கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம்,புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.

சாலைப்புதூா் துணை மின் நிலையம்:

சாலைப்புதூா், செஞ்சேரிபுத்தூா், வடுகபாளையம், சின்னப்புத்தூா், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், சேத்தம்பள்ளி, எஸ்.அய்யம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com