பல்லடம்: பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. புதன்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 74 ஆக இருந்தது. கோழி இறைறச்சி நுகா்வு அதிகரிப்பால் வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 77 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.