பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
ஞாயிற்றுக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.92 ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனைக் குறைவால் திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 89 ஆக விலையை குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.