நாளைய மின்தடை: காடையூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு, காங்கயம்பாளையம், ராசாபாளையம், வீணம்பாளையம், காட்டுப்பாளையம், கடலைக்காட்டுப்புதூா், அகஸ்திலிங்கம்பாளையம், ராமபட்டினம், மருதுறையான்வலசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com