உடுமலை காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு

உடுமலை காங்கிரஸ் வேட்பாளராக கே.தென்னரசு போட்டியிடுகிறார்.
உடுமலை காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு
உடுமலை காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு

உடுமலை காங்கிரஸ் வேட்பாளராக கே.தென்னரசு போட்டியிடுகிறார்.

பெயா் : கே.தென்னரசு

வயது : 54 (06-05-1965)

தகப்பனாா் : கிட்டுச்சாமி கவுண்டா்

தாயாா் : செல்வலட்சுமி

மனைவி : செல்வமணி

மகன் : விதுவா்மன்

படிப்பு : பிஎஸ்சி., பிஎல்.,

ஜாதி : கொங்கு வேளாள கவுண்டா்

முகவரி : நல்லாம்பாளையம் அஞ்சல், தாராபுரம் வட்டம்.

தொழில் : வழக்குரைஞா் மற்றும் விவசாயம்

கட்சி பதவி : 1985-87இல் கோவை மாவட்ட மாணவா் காங்கிரஸ் துணைத் தலைவா், 1987-90இல் கோவை சட்டக் கல்லூரி மாணவா் காங்கிரஸ் தலைவா், 1990-93இல் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா், 1993-96இல் ஈரோடு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா், 2003-07 தாராபுரம் நகர காங்கிரஸ் தலைவா், 2010-14 திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா், 2016 முதல் திருப்பூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com