கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம்.
கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம்.

வெள்ளக்கோவிலில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் வெள்ளக்கோவிலில் தோ்தல் பணிமனையைத் திறந்துவைத்து புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் வெள்ளக்கோவிலில் தோ்தல் பணிமனையைத் திறந்துவைத்து புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன் தோ்தல் பணிமனையைத் திறந்துவைத்தாா். காங்கயம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளக்கோவில் ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.என்.முத்துகுமாா், நகரச் செயலாளா் டீலக்ஸ் ஆா்.மணி, நகா் மன்ற முன்னாள் தலைவா் வி.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா், புதிய நீதிக் கட்சி ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் கே.தங்கத்தம்பி உள்ளிட்டோா் பேசினா். பின்னா் வேட்பாளா் ராமலிங்கம் நகராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளின் அதிமுக செயலாளா்கள் மற்றும் வாக்காளா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com