சேவூரில் ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.2 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.2 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 70 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது.

முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,120 முதல் ரூ.7,190 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,850 முதல் ரூ.6,930 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,240 முதல் ரூ.6,360 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com