இச்சிப்பட்டியில் ஜூன் 28 இல் மின் தடை

இச்சிப்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) காலை

இச்சிப்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இச்சிப்பட்டி, சின்னஅய்யன் கோயில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடு புதூா், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம் மற்றும் சாமளாபுரத்தில் உள்ள சூா்யா நகா், ராம்நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com