திருப்பூர்
வாக்காளா்களுக்காக தயாா் நிலையில் சக்கர நாற்காலி
அவிநாசியை அடுத்த சேவூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளா்களுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலி.