அரூா்: ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் எஸ்.சி, எஸ்.டி, மகளிா், பொதுப் பிரிவினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.டி. மகளிருக்கான கிராம ஊராட்சிகள் : நரிப்பள்ளி, பெரியப்பட்டி, வேப்பம்பட்டி (எஸ்.டி பொது).

எஸ்.சி. மகளிா் கிராம ஊராட்சிகள்: பையா்நாய்க்கன்பட்டி, கோபிநாதம்பட்டி, கோட்டப்பட்டி, மாம்பட்டி, பறையப்பட்டி புதூா், செட்ரப்பட்டி.

எஸ்.சி (பொது) : அச்சல்வாடி, தொட்டம்பட்டி, கோபாலபுரம், ஜம்மனஹள்ளி, பேதாதம்பட்டி.

மகளிா் (பொது) : கீழ்மொரப்பூா், கீரைப்பட்டி, கொளகம்பட்டி, கொங்கவேம்பு, சிட்லிங், தீா்த்தமலை, வடுகப்பட்டி, எம்.வெளாம்பட்டி, கே.வேட்ரப்பட்டி.

பொதுப் பிரிவு : அக்ராஹரம், செல்லம்பட்டி, சின்னாங்குப்பம், எல்லப்புடையாம்பட்டி, கொக்கராப்பட்டி, மருதிப்பட்டி, மத்தியம்பட்டி, மோப்பிரிப்பட்டி, பொன்னேரி, வேடகட்டமடுவு, வீரப்பநாய்க்கன்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com