ஒசூா், செயின்ட் ஜோசப் பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரியில் உலக பெண் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை விழா.
ஒசூா், எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் அறம் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் இராசு வரவேற்றாா். கவிஞா் மீனாட்சி, பெண் கல்வியின் சிறப்பு குறித்தும், சமூக சேவகி ராதா பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பேசினா்.