பென்னாகரத்தில் விழும்நிலையில் மின்கம்பம்
By DIN | Published On : 03rd January 2021 01:22 AM | Last Updated : 03rd January 2021 01:22 AM | அ+அ அ- |

பென்னாகரம்: பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவின் பின்புற பகுதியில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது.
மின் கம்பம் விழுந்த அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க பென்னாகரம் துணை மின்வாரிய பொறியாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.