வேளாண் கருவிகள் வழங்கல்...
By DIN | Published On : 27th April 2022 12:22 AM | Last Updated : 27th April 2022 12:22 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி.