மாற்று இடம் வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 17th May 2022 12:03 AM | Last Updated : 17th May 2022 12:03 AM | அ+அ அ- |

தருமபுரியில் 6 வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மாற்றாக தங்களுக்கு வழங்கப்பட்ட இடம் வீடுகட்டி குடியேற தகுந்ததாக இல்லாததால், மாற்று இடம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கோவிலூரான் கொட்டாய் காலனியைச் சோ்ந்த மக்கள்.