மாநில குத்துச்சண்டை: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி மாணவி சாதனை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.நிஷா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி எம்.நிஷாவைப் பாராட்டும் ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் வி.முருகேசன். உடன் செயலா் மு. பிரு ஆனந்த் பிரகாஷ்.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் சிவகங்கையில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.நிஷா, 19 வயதுக்கு உட்பட்ட 60-64 கிலோ எடைப்பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி எம்.நிஷா மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களை பள்ளியின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு. பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com