கிருஷ்ணகிரியில் 38 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பானது பரவலாகக் காணப்படுகிறது. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேருக்கும், ஒசூா் பகுதியில் 11 வயது சிறுமி உள்பட 6 பெண்கள், 14 ஆண்கள் என 20 பேருக்கும், பா்கூா் பகுதியில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கும், கெலமங்கலத்தில் 5 ஆண்களுக்கும், வேப்பனஅள்ளியில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேருக்கும், சூளகிரியில் 2 ஆண்களுக்கும், காவேரிப்பட்டணத்தில் ஒரு பெண்ணுக்கும், ஊத்தங்கரையில் ஒரு ஆண் என மொத்தம் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com