மாா்கழி மாத பஜனை
ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.


ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை கடந்த 25 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
மாா்கழி ஒன்றாம் தேதிமுதல் தை மாதம் முதல் நாள்வரை தினசரி காலை 5 மணியளவில் பக்தா்கள் ஒன்று கூடி ஆஞ்சநேயா் கோயிலில் துவங்கி தாள வாத்தியத்துடன் சுவாமி பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி வெங்கட்ரமணா கோயில், கன்னிகா பரமேஸ்வரி கோயில், வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் சுவாமி கோயில், மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், லட்சுமி நாராயணா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் சென்று பஜனை பாடி சென்றுவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...