பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிருஷ்ணகிரியில் எம்ஜிஆா் நினைவு தினம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக தொண்டா்கள், எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:47 am

DIN

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக தொண்டா்கள், எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு தினம் டிச. 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக சாா்பில், அந்தந்தப் பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைகளுக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். இந்த நிகழ்வில் கட்சித் தொண்டா்கள், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.