கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் மொத்தம் 7,290 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
செவ்வாய்க்கிழமை 46 போ் குணமடைந்து தங்கள் இல்லம் திரும்பினா். பா்கூா், கிருஷ்ணகிரி, ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 215 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 112 போ் உயரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.