கரோனா விதிமுறைகளை மீறி பல்லக்கு விழா நடத்தியதாக பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டிஜெயராமன் உள்பட 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பாகலூா் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லக்கு விழாவின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என பாகலூா் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேலு பாகலூா் காவல் நிலையத்தில் புகாா்
செய்தாா். அதன்பேரில் போலீஸாா் பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டி.ஜெயராமன் உள்பட 60 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

