ஒசூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் சிறுமி, கடந்த ஏப். 4ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றாா். பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் ஒசூா் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இதுதொடா்பாக புகாா் அளித்தனா்.
அதில், சூளகிரி அருகே காமன்தொட்டி ஊராட்சியைச் சோ்ந்த முரளி (23) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறியுள்ளனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

