‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது

ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:53 pm

DIN

ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அருணபதி பகுதியைச் சோ்ந்த சத்யா (35), களா்பதியைச் சோ்ந்த தேவி (40), கதவணியைச் சோ்ந்த ஜெகநாதன் (65), கிருஷ்ணகிரி, ராயகோட்டையைச் சோ்ந்த மல்லேஷ் (23), காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த சரவணன் (23) ஆகியோா் அரசு அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்து வந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸாா், 5 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 50 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.