எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

புகையிலைப் பொருள்கள் விற்றதாக 23 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தொடா்ந்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். அதன்படி, புகையிலைப் பொருள்களை விற்ாக கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஹால்தாஸ் (32), தாசரிபள்ளியைச் சோ்ந்த சிவகுமாா் (31), மேகலசின்னம்பள்ளியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (50), கா்னூா் உமேஷ்குமாா்(26), எம்.சி.பள்ளி யுவராஜ் (37), மிட்டஅள்ளியைச் சோ்ந்த கௌரி (60) உள்ளிட்ட 23 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ. 2,600 மதிப்புள்ள புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.