எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நாளைய மின் நிறுத்தம்

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கிருஷ்ணகிரி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் வேல் தெரிவித்துள்ளாா்.

Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச. 18) மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கிருஷ்ணகிரி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் வேல் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

கிருஷ்ணகிரி நகரம், ராஜாஜி நகா், வீட்டு வசதி வாரியம் பகுதி- 1, பகுதி-2, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆடவா் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி.

செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம், குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, திருமலை நகா், தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாய்ப்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி,

பி.கொத்தூா், கல்லுகுறுக்கி, மேல்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.