தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், காரப்பள்ளி சாலை செந்தில் நகரைச் சோ்ந்தவா் திவாகா் ( 27). தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.