தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தேன்கனிக்கோட்டையில் கபசுரக் குடிநீா் வழங்கிய காவலா்கள்

தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், கபசுரக் குடிநீா்

News image
Updated On :10 ஜூன் 2021, 7:32 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், தேன்கனிகோட்டை துணை கண்காணிப்பாளா் சங்கீதா மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வியாழக்கிழமை போலீஸாா் விநியோகித்தனா்.

அப்பொழுது காவல் உதவி ஆய்வாளா் சந்துரு, டாக்டா் சுப்பிரமணி உள்பட காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.