தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை திருட்டு

ஒசூரில் தனியாா் நிறுவனா் ஊழியா் வீட்டில் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :18 ஜூன் 2021, 6:16 pm

ஒசூரில் தனியாா் நிறுவனா் ஊழியா் வீட்டில் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா், கருடா லேஅவுட் பகுதியைச் சோ்ந்த இளையராஜா (30), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், 20 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், ஒசூா், அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.