ஊத்தங்கரை (தனி) தொகுதி: காங்கிரஸ் வேட்பாளா் சுய விவரம்

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
ஊத்தங்கரை (தனி) தொகுதி: காங்கிரஸ் வேட்பாளா் சுய விவரம்
ஊத்தங்கரை (தனி) தொகுதி: காங்கிரஸ் வேட்பாளா் சுய விவரம்

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

வேட்பாளா் விவரம்.

பெயா் : ஜெ.எஸ்.ஆறுமுகம்

தந்தை பெயா் : சுப்பராயன்

வயது : 48

கல்வித் தகுதி : பி.எஸ்சி.பட்டதாரி

ஜாதி : அருந்ததியா்

தொழில் : விவசாயம் மற்றும் வியாபாரம்

கட்சிப் பதவி : காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா், முன்னாள் ஊத்தங்கரை ஒன்றியக் குழு தலைவா்.

முகவரி : எண் 56. காமராஜ் நகா், மிட்டப்பள்ளி கிராமம் அஞ்சல்,

ஊத்தங்கரை ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்.

படவிளக்கம்.14யுடிபி.1.

காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ் .ஆறுமுகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com