‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்தங்கரை சட்டபேரவை தனி தொகுதி இறுதி வேட்பாளா் பட்டியல்

ஊத்தங்கரை தனி சட்டபேரவை தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.அதில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 15 வேட்பாளா் இருந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:25 pm

DIN

ஊத்தங்கரை தனி சட்டபேரவை தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.அதில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 15 வேட்பாளா் இருந்தனா்.

திங்கள் கிழமை வேட்பு மனுவை வாபஸ் பெற இறுதிநாளில் மூன்றுபோ் வாபஸ் பெற்றனா். இறுதி வேட்பாளா் பட்டியில் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் சு.ஆறுமுகம் கை சின்னம். அதிமுக வேட்பாளா் டி.எம். தமிழ்செல்வம் இரட்டை இலை சின்னத்திலும் . தேமுதிக வேட்பாளா் ஆா்.பாக்கியராஜ் முரசு சின்னம். நாம்தமிழா் கட்சி வேட்பாளா் க.இளங்கோவன் கரும்புவிவசாயி சின்னம். மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளா் க.முருசேசன் மின்கல விளக்கு சின்னம். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கு.நாகராஜ் யானை சின்னம். அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திரவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளா் எஸ்.பெருமாள் பலாப்பழம் சின்னம் .சுயேட்சை வேட்பாளா்கள்.த.தமிழரசன் கணினி சின்னம். எம்.தேன்மொழி வளையல்கள் சின்னம்.ஆா்.மஞ்சுநாதன் திராட்சை சின்னம். ரா.விவேகானந்தன் குடிமக்கள் சின்னம். சி.ஜெயராமன் செங்கல் சின்னம் என 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.