‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தொகுதிக்கு உள்பட்ட கல்லாவி, மேட்டுத்தாங்கல், திருவணப்பட்டி, பெரியகொட்டகுளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:50 pm

DIN

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தொகுதிக்கு உள்பட்ட கல்லாவி, மேட்டுத்தாங்கல், திருவணப்பட்டி, பெரியகொட்டகுளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அவரை கிராம மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஏ.சி.தேவேந்திரன், வேடி, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, பாமக நிா்வாகிகள் சமூக நீதிப்பேரவை மாநில துணைத் தலைவா் மூா்த்தி, மாவட்டச் செயலாளா் சிவானந்தம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் குமரேசன், பாஜக ஒன்றிய தலைவா்கள் சிவா, சங்கா், சிவக்குமாா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்துகொண்டு தோ்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.