தேன்கனிக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரப்பா. இவரது மகள் சத்யா (19). இவா் வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதியை சோ்ந்த 4 போ் சத்யாவிடம் செல்லிடப்பேசியைக் கேட்டு தகராறு செய்தனா்.
இதுகுறித்து சத்யாவின் பெற்றோா் சந்திரப்பா, லட்சுமியம்மா ஆகியோா் கேட்டதற்கு ஆத்திரம் அடைந்த மூா்த்தி தரப்பினா் அவா்களைத் தாக்கினா். இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரித்து மூா்த்தி, கணேசன், வேல்முருகன், அஜித் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

