எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாலை விபத்தில் இருவா் பலி

பா்கூா் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On :26 நவம்பர் 2021, 7:21 pm

பா்கூா் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி, 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வேலுமணி (57). முன்னாள் ராணுவ வீரா். இவா், கந்திகுப்பத்தைச் சோ்ந்த தவமணி (47) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பா்கூா் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த தனியாா் சொகுசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தவமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேலுமணி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.