கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புது தில்லியில் கடந்த 26-ஆம் தேதி மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தேன். அப்போது, கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன்டள்ளி கிராமத்தில் 4 சாலைகள் சந்திக்கும் பகுதியில் விபத்துகளைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், தனது கோரிக்கைகள் குறித்து உடனே நடவடக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்துள்ளதாகவும் அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


