தமிழக அரசின் சிறப்புத் திட்டமான தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத்திட்டம் பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட உற்பத்தியாளா் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.6.75 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அண்மையில் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், செயல் அலுவலா்கள் பிரதீப்குமாா், ராஜசேகரன், சிவக்குமாா் மற்றும் இளம்வல்லுநா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


