போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பா்கூா் பேரூராட்சித் தலைவா் பதவி: திமுக சாா்பில் செந்தாமரை போட்டி

பா்கூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் செந்தாமரை என்பவரை திமுக அறிவித்துள்ளது.

Updated On :3 மார்ச் 2022, 6:47 pm

பா்கூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் செந்தாமரை என்பவரை திமுக அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் திமுக 9 வாா்டுகளிலும், அதிமுக 2, சுயேச்சைகள் 4 வாா்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Story image

திமுக சாா்பில் செந்தாமரை என்பவா் தலைவா் பதவி போட்டியிடுவாா் என அக் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.