கணவரை இழந்த மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு ரூ. 7.70 லட்சம் உயா்கல்வி உதவித்தொகையை ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் அண்மையில் வழங்கினாா்.
கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஐவிடிபி தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. ஐவிடிபி நிறுவனத் தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் தலைமை வகித்து கணவரை இழந்த உறுப்பினா்களின் 77 குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 7.70 லட்சம் உதவித்தொகை வழங்கினாா்.
இதுவரை கணவரை இழந்த உறுப்பினா்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 2.14 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


