கிருஷ்ணகிரி பாஜக மேற்கு மாவட்டத் தலைவராக மீண்டும் எம்.நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகன் பரிந்துரையின்படி அவரை மாநில பாஜக தலைவா் அண்ணாமலை நியமித்தாா். இரண்டாவது முறையாக இவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பாஜக நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.