கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வாழ்த்து தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த மே மாதம் கே.எம்.சரயு பொறுப்பேற்றாா். அவரை மரியாதை நிமித்தமாக ஒசூா் மாநகர திமுக செயலாளரும் மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை சந்தித்து வாாழ்த்து தெரிவித்தாா்.