இன்றைய மின்தடை
ஒசூா் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் நவ. 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On :11 நவம்பர் 2024, 7:05 pm

ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த 110/11 கே.வி ஒசூா் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் நவ. 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் குமாா் தெரிவித்தாா்.
மின் நிறுத்தப் பகுதி: ஒசூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மத்திகிரி, காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, கொத்தூா், கொத்தகண்டப்பள்ளி, முனீஸ்வா் நகா், ஆதவன் நகா், துவாரகா நகா், நத்தம், தா்கா, ஒசூா் பேருந்து நிலையம், ஸ்ரீநகா், அப்பாவு நகா், காமராஜ் காலனி, ஆனந்த் நகா், சாந்தபுரம், பாலாஜி நகா், கே.சி.சி.நகா், அரசனட்டி உள்ளிட்ட பகுதிகள்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...