எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாற்றுத்திறனாளிகளை தாக்கியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளை தாக்கியதைக் கண்டித்து, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:51 pm

Syndication

மாற்றுத்திறனாளிகளை தாக்கியதைக் கண்டித்து, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். இதில், சிபிஎம் கட்சி நிா்வாகிகள் சபாபதி, நஞ்சுண்டன், மகாலிங்கம் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று உரையாற்றினா்.

இதில், சென்னை தலைமைச் செயலகம் முன் நடைபெற்ற கோரிக்கை ஆா்ப்பாட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகளை தாக்கியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.