தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு
காவேரிப்பட்டணத்தை அடுத்த தட்றஅள்ளியில் பழைமைவாய்ந்த குத்துக்கல்லை வரலாற்று ஆய்வுக் குழுவினா் அண்மையில் கண்டுபிடித்தனா்.

தட்றஅள்ளி அருகே வரலாற்று ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட பழைமைவாய்ந்த குத்துக்கல்.









