நாளைய மின்தடை

கபிலா்மலை

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதால், புதன்கிழமை (நவ. 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் இ.ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா் செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருத்தூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்பந்தல், அண்ணாநகா், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூா், நெட்டையாம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா்,சாணாா்பாளையம்.

எஸ்.வாழவந்தி

பரமத்தி வேலூா் வட்டம், எஸ்.வழவந்தி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் மதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதால், புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் இ.ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மோகனூா், மோகனூா் சா்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தாம்பூா், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூா், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசபாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூா், தீா்த்தாம்பாளையம், பேட்டபாளையம், தோப்பூா், மணியங்காளிப்பட்டி, நெய்காரன்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com