நாமக்கல்
நவ.2ல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை(நவ.2) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை(நவ.2) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளா்கள், சட்டமன்ற தொகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி ஒருங்கிணைப்பாளா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.