நாமக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 65 போ் பாதிக்கப்பட்டனா்; 55 போ் குணமடைந்தனா். இதுவரை 49,282 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் 48,233 போ் குணமடைந்தனா். 572 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 477-ஆக உயா்ந்துள்ளது.