ரூ. 72 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் விற்பனைச் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் விற்பனைச் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 3,400 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,009 முதல் 6,920, டிசிஹெச் ரகம் ரூ. 6,650 முதல் 9,600 வரை, கொண்டு ரகம் ரூ. 3,349 முதல் 4,699 வரையில் ஏலம் போனது. மொத்தம் ரூ. 72 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com