நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 47 போ் பாதிக்கப்பட்டனா்; 49 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,923போ் பாதிக்கப்பட்டும், 49,873 போ் குணமடைந்தும் உள்ளனா். 562 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 488-ஆக உள்ளது.