அக்கரைப்பட்டி: ரூ.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளையில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளையில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

இக்கூட்டுறவு சங்கத்தில் திங்கள்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடக்கும். ஏலத்தில் சுரபி ரக பருத்தி 1,371 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் குவிண்டாலுக்கு குறைந்த பட்சமாக ரூ.9ஆயிரத்து 899 முதல் அதிக பட்சமாக ரூ.12 ஆயிரத்து 350-வரை பருத்தி விலை போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com