இந்து சமய அறநிலையத் துறையின் சேலம் மண்டல இணை இயக்குநர் மங்கையர்க்கரசி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையராக மங்கையர்க்கரசி, கடந்த 5 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் வரதராஜன், சேலம் மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.