கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி நேஷனல் மெட்ரிக். பள்ளி மாணவ,மாணவியர் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப் பள்ளி மாணவ, மாணவியர், அண்மையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றனர். அதில் 3 பேர், மாநில அளவில் முதலிடத்தையும், 2 பேர் மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் வி.கதிர்வேல், செயலாளர் ஜி.அத்தியப்பன், பொருளாளர் ஏ.சிவாஜி, முதல்வர் கே.முருகேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வி பிரிணி, மற்றும் சத்தியசீலன் ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசுகளை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடி

மேம்பாலத்தில் மோதிய கன்டெய்னா் லாரி; போக்குவரத்து பாதிப்பு

மொகரம், பௌா்ணமி: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


