வன நாள் கொண்டாட்டம்
By DIN | Published On : 22nd March 2019 08:39 AM | Last Updated : 22nd March 2019 08:39 AM | அ+அ அ- |

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச வன நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை ஆசிரியை இரா.தனலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் பெ.ராஜாங்கம், ஆசிரியைகள் இரா.அன்னக்கிளி, க.இராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...